சமூகவலைத்தளத்தில் திருக்குறள் ஒன்றினை சமூகவாசிகள் வைரலாக்கியுள்ளனர். நடிகர் தனுஷ் படத்தில் உள்ள நகைச்சுவை வசனம் ஒன்றை திருக்குறளாக மாற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது மாத்திரம் இன்றி, திருவள்ளுவரின் முகத்திற்கு பதிலாக தனுஷின் புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளனர். குறித்த புகைப்படம் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. இதேவேளை, 1330 திருக்குறளினை எழுதிய திருவள்ளுவரை அசிங்கப்படுத்தும் செயல் என்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். எனினும், இதனை பார்க்கும் தனுஷ் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. வைரலாகும் அந்த பதிவு இதோ
வைரலாகும் புதிய திருக்குறளால் விழுந்து விழுந்து சிரிக்கும் தனுஷ் ரசிகர்கள்! கடும் கடுப்பில் சமூக ஆர்வலர்கள்..!! அந்த கொடுமைய நீங்களே பாருங்க
