வைரலாகும் பிக்பாஸ் ஷிவானி 10 வயது புகைப்படம்….!!!10 வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா…

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது.

அந்தவகையில் ஷிவானியும் இப்போது மக்கள் மத்தியில் பிரபலம். விஜய்டிவியில் பகல்நிலவு சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஷிவானி நாராயணன். பகல்நிலவு சீரியலில் ஷிவானி_அர்ஜூன் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பு உண்டு. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்னும் சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் ரெட்டை ரோஜாவில் வாய்ப்பு கிடைக்கவே கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இருந்து வெளியேறினார்.

ரெட்டை ரோஜாவில் இரட்டை பாத்திரத்தில் நடித்து அசத்தினார். இப்போது அம்மணி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் அவரது குழந்தைப்பருவ புகைப்படமும், சிறுவயது புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 2001ம் ஆண்டு பிறந்த ஷிவானிக்கு இப்போது 19 வயது தான் ஆகிறது. இந்நிலையில் ஷிவானியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்க்ள் பத்துவயதில் இவ்வளவு பெரிய மாற்றமா என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!