வைகைப்புயல் வடிவேலு தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளியான சமீபத்திய புகைப்படம்- ஷா க்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததில்லை. இப்படி சீசனுக்கு சீசன் பொழுதும் எதாவது ஒரு காமெடி நடிகர்கள் கலக்கி வருவார்கள். இப்படி அறிமுகமாகும் காமெடி நடிகர்களும் திடிரென முளைத்து வருவதில்லை ஏற்கனவே பல படங்களில் துணை நடிகர்களாகவும் துணை காமெடி நடிகர்களாகவும் நடித்திருந்தால் மட்டுமே இவர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும்.

இப்படி வந்தவர்கள் தான் திரையுலகில் இன்று காமெடி ஜாம்பவான்களாக இருப்பவர்கள். காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக சூரி, சதிஷ் போன்றோர் இருக்கின்றனர். அதேபோல் தான் தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் எட்ட முடியாது.

அந்த அளவிற்கு காமெடி விளையாடியுள்ளார், காமெடிக்கு காமெடியும், கருத்தும் இருக்கும். ஏன் மீம்ஸ் ஏதாவது ஒரு விஷயத்திற்கு எடுக்க வேண்டும் என்றால் அவரது காமெடி காட்சிகள் தான் முதலில் வரும். ஆனால் என்னவோ அவரை இப்போதெல்லாம் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லை. இந்த நேரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.