வைகைப்புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடிகளா..!

தற்போது இருக்கும் அணைத்து தமிழ் மீம் கிரேட்டர் எல்லோருக்கும் கடவுள் வைகைப்புயல் வடிவேலு தான். ஆம் ஒரு நடிகரை கிண்டல் செய்ய வேண்டும் என்றால் வடிவேலுவை வைத்து மீம் கிரியேட் செய்துதான் கிண்டல் செய்கிறார்கள். அதனை அந்த நடிகர்களே ரசிக்கும் வகையில் இருக்கும் அந்த மீம் புகைப்படம். தமிழ் திரையுலகில் தனது காமெடி கலந்த சிறந்த நடிப்பினால் தற்போது வரை பல லட்சம் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார் காமெடி நடிகர் வடிவேலு.

இவரின் காமெடி வசனங்களில் மண்ட பத்ரம், பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மெண்ட் வீக், என்ன வெச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே, ஆணியே புடுங்க வேணாம் உள்ளிட வசனங்கள் நம்மை குலுங்க குலுங்க சிறக்க வைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வடிவேலு அவர்களின் திரைப்பயணத்தை பற்றி நமக்கு தெரியும், ஆனால் அவரின் முழு சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

அவர் ஒரு படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? இதோ.. நடிகர் வடிவேலு ஒரு படத்திற்காக வாங்கும் சம்பளம் சுமார் ரூ. 3 கோடி. இவரின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 120 கோடி என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.