சுரங்கம் தோ.ண்டு.பவர்கள் வே.ல்.ஸி.ல் புதிய தங்கச்சுரங்கம் ஒன்றைக் கண்டுபிடித்ததைக் கொண்டாடிவருகிறார்கள்.

Snowdonia என்ற இடத்தில் சுரங்கம் தோ.ண்.டும்.போது இந்த பெரும் கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதியில், 500,000 அ.வு.ன்.ஸ் தங்கம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுறது.ஒரு அ.வு.ன்.ஸ் தங்கத்தை 1,400 பவுண்டுகளுக்கு விற்றால்கூட, அங்கிருக்கும் மொத்த தங்கத்தின் மதிப்பு 700 மில்லியன் பவுண்டுகள் இருக்கும் என்பதால் சுரங்கம் தோண்டுபவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
கடந்த 50 ஆண்டுகளில் பி.ரி.த் தா னி.யா வில் கிடைத்த தங்கத்தில், 90 சதவிகிதம் வரை வடக்கு வேல்ஸிலிருந்துதான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.