வேலாயுதம் படத்தில் நடித்த சரண்யா மோகனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? என்ன ஒரு அழகு! புகைப்படம் இதோ

தமிழில் விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன். பின் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம் உட்பட பல படங்களில் நடித்த இவர், தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அரவிந்த் கிருஷ்ணனுக் கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மகன் பிறந்தான். அவனுக்கு அனந்த பத்ம நாபன் என்று பெயர் சூட்டினர். அதன்பின் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சரண்யா மோகன். மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிகையாகவும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

குறிப்பாக தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் தங்கையாக நடித்தது அனைவறையும் கவர்ந்தது. இந்நிலையில் தனது திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகை சரண்யா மோகனின், குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவரின் கணவர், மகன், மகள் அனைவரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!