வேற லேவெல் டான்ஸ்!! அப்பாவோடு சேர்ந்து குத்தாட்டம் போடும் குட்டிதேவதை! வைரல் வீடியோ

குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது.. பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு அழகான குட்டி தேவதை. தன் தந்தையோடு சேர்ந்து செமத்தியாக குத்தாட்டம் போட்டு இருக்கிறது. இதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. இதோ நீங்களே இந்த குட்டிதேவதையின் ஆட்டத்தைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.