வேற லெவ லில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ள “கர்ணன்” பட நடிகை..! – உ ருகும் ரசிகர்கள்…

மலையாளத்தில் கடந்த 2016ல் அனுராக கரிக்கின் “வெள்ளம்” என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றவர். தமிழில் மாரி செல்வராஜ் டைரக்சனில் தனுஷ் நடிப்பில் உ ருவாகி ஹிட் அ டி த்த “கர்ணன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லே ட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான்.

ரஜிஷா சமீபத்தில் அ ளி த்த பே ட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது “கர்ணன்” படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கே ட்டேன். கே ட்டதுமே, கதை மிகவும் பி டித்து வி ட்டது. கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று த ங்கி வி ட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மா றிவி ட்டேன்” என்றார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், விதம் விதமாக வர் ணித்து வருகின்றனர்…