வேற லெவல் கி ளா மரில் இ றங்கிய பிரபல சீரியல் நடிகை ரச்சிதா..! – புகைப்படத்தை பார்த்து தி ணறும் இணையவாசிகள்..!

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி வந்ததும் அது வேற லெவலுக்குப் போய் வி ட்டது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருக்காகவே இந்த சீரியலைப் பார்ப்போர் அதிகமாகி வி ட்டனர். அந்த அளவுக்கு கல க்கிக் கொண்டிருக்கிறார் நடிகை ரட்சிதா. சும்மாவே இவருக்கு “சரவணன் மீனாட்சி” மூலம் ரசிகர்கள் அதிகம் .இப்போது சொல்ல வேண்டுமா மேலும் பல மடங்கு அதிகமாகவே இருக்கின்றனர். மேலும், இப்போது அவர் இன்ஸ்டாவிலும் பிரபலம் தான்.

சீரியல்களை த விர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார் இவர். மேலும், சமூகவலைத்தளங்களில் இவருகென்று தனியொரு ரசிகர் ப ட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர், என்று தான் சொல்ல வேண்டும். சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வ ட்ட த்தை கொண்டுள்ள இவர்,

தற்போது பிரபல டிவி ஒன்றில் தமிழில் “அம்மன்” சீரியலில் நடித்து வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவ ர்ச்சியான (மாடர்ன்) உடையில் வ ளைத்து வ ளைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்து வருகின்றது. இதோ அந்த ஹாட் பிக்ஸ்…

Leave a Reply

Your email address will not be published.