வேற லெவலில் இருக்கே! ஸ்பைடர் மேன் ஸ்டைலில் வேலை பார்க்கும் பெயிண்டர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

செய்யும் தொழிலே தெய்வம் என சொல்வதைப் போல எந்த வேலை செய்தாலும் அதை ரசித்து செய்தால் அதனால் ஏற்படும் மன திருப்திக்கு ஈடு இணையே கிடையாது. கலெக்டர் வேலை செய்வபவர் கூட பரபரத்துப் போய் இருப்பார். ஆனால் சாலையோரத்தில் வெயிலில் நின்றபடியே கட்டிட வேலை செய்பவரைப் பார்த்து செல்போனில் பாட்டைப் போட்டு ரசனையாக வேலை செய்வார். வயலில் நாற்று நடும் பெண்களும் கூட அழகாக பாடல் பாடி வேலை கழிப்பே தெரியாமல் செயல்படுவார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு பெயிண்டர் வேற லெவலில் செயல்படுகிறார். குறித்த அந்த பெயிண்டர் அந்தரத்தில் கட்டியிருக்கும் கயிறில் தொங்கியபடி ரொம்பவே ரசனையோடும், ஜாலி மூடிலும் பெயிண்ட் அடிக்கிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.