வெள்ளை நிற ஆடையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை லொஸ்லியா! லைக்குகளை குவித்து ரசிகர்கள்

இலங்கையில் செய்தி வசிப்பவராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மிகவும் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா திரையுலகில் கவனம் செலுத்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி பார்ட்டியில் கூட கலந்து கொண்டார் லாஸ்லியா.

சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஆறுதலும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தற்போது லொஸ்லியா புகைப்படங்களை தனது வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை வெளியிட்டு எனது செயல்கள் ஒரு நாள் பேசும் என்ற வாசகத்தினையும் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் அவரது அழகினைப் புகழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தும், கவிதைகளை வெளியிட்டும் வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *