வெள்ளி நிற மாடர்ன் உடையில் தேவதை போல மின்னும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா..! வைரல் போட்டோஸ் உள்ளே..

நடிகை சுஜிதா, இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜின் பையனாக நடித்து இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தெரியவில்லை என்றாலும் இவர்தான் அந்த படத்தில் நடித்தார் என்று பலருக்கும் தெரியாது. இவர் பல திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதிலும் ரோஜா, தேவர்மகன், பம்பாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய சிறுவயது நடிப்பின் மையில்கல் தான்.

முதல் முதலில் தமிழில் தூர்தர்ஷன் டிவியில் “ஒரு பெண்ணின் கதை” எனும் சீரியல் மூலமாக சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்குப் பிறகு “உறவுகள்” என்னும் சீரியலில் விஜய் டிவியிலும்,சன் டிவியில் திருவிளையாடல் சீரியலில் பார்வதியாகவும் நடித்திருக்கிறார். தற்போது பிரபல டிவியில் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் தனலட்சுமி என்ற தனம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழு த்து ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரின் அ ழகை வர் ணித்து வருகின்றனர்.