வெளியான திரிஷா நயன்தாராவின் புகைப்படம்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தா. இவர், ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்குகிறவர். மலையாளத்தில் 50 லட்சம், தமிழில் 2 கோடி, தெலுங்கில் 3 கோடி என்று அவரது சம்பளத்தை பட்டியல் இடுவார்கள். தமிழ் சினிமாவில் 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் தான் திரிஷா, நயன்தாரா. இதில் நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தற்போது ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகின்றார்.

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் கொரோன காரணமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளது. அதேபோல் திரிஷா ராம் படம் திரைக்கு வரவுள்ளது. எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன.

இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட் டுவருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!