வெளிநாட்டிலிருந்து 500 நாள்களுக்கு பின் வீடு திரும்பி மகன் கொடுத்த சர்ப்ரைஸ்!! அம்மாவோட ரியாக்சன பாருங்க.. வைரல் வீடியோ

வெளிநாட்டில் இருந்து தங்கள் மகன் எப்போது வருவான் என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொரு குடும்ப உறவுகளுக்குமே இருக்கும். இங்கே ஒரு இளைஞர் கிட்டத்தட்ட 500 நாள்களுக்குப் பின்பு தாயகம் திரும்பியிருக்கிறார். தான் வந்துவிட்டதை அவர் குடும்பத்தினருக்கு சொல்லாமல் அவர்களை சர்ப்ரைஸ் கடலில் ஆழ்த்த நினைத்தார். இதற்காக அந்த இளைஞர் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கொண்டு தன் மொத்தக் குடும்பத்தினரையும் சந்தித்தார்.  கிறிஸ்துமஸ் தாத்தா போலவே, அவர் தன் குடும்பத்தினருக்கு அறிமுகமாகி மிட்டாய்களை வாரிக் கொடுக்கிறார். குடும்பத்தினரும், அவரை கிறிஸ்துமஸ் தாத்தாவாகவே பார்க்கின்றனர். இந்நிலையில், திடீரென அவர் தன் கிறிஸ்துமஸ் தாத்தா வேசத்தைக் களைக்கிறார். அதன்பின்பு தான் அவரது தாய்க்கே, தன் மகன் தான் பாரினில் இருந்து வந்து தங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.