வெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! – வீடியோ!

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் அனைவருக்கும் மனதில் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அதே போன்று தான் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிள்ளை எப்போது வரும் என்று காத்திருப்பர். குறித்த காணொளியில் இளைஞர் ஒருவர் தன் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரியாமல் வெளிநாட்டில் இருந்து திடீரென வீட்டிற்கு வருகிறார்.இதனை ஒருவர் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அப்போது நடந்த பாசப்பேராட்டத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!