வெளிநாட்டிலிருந்து தன மனைவியை பார்க்க ஆசையாக வந்த கணவன்!… மனைவி கொடுத்த பேரதிர்ச்சி..! பிறகு என்ன நடந்தது தெரியுமா …?

சமீபகாலமாக இந்த தகாத உறவு பிரச்சனையை அவ்வப்போது நடந்துகொண்டே தான் இருக்கிறது. ஒன்று இரண்டு என்று தான் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம். ஆனால தற்போது இது போன்ற தகாத உறவு பிரச்சைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் உள்ளது..சென்னையில் தன்னுடைய மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலே புகார் கூறப்பட்டுள்ளது. சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன், இவரது மனைவி கல்பனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். துபாயில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில், கல்பனாவுக்கும் பொலிஸ் எஸ்ஐ ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனார்த்தனன் கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தை ராஜேசுக்கு கொடுத்துள்ளார் கல்பனா. கடந்தாண்டு மே மாதம் ஊருக்கு வந்த போது தான் இந்த விஷயம் ஜனார்த்தனனுக்கு தெரியவந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளார் ஜனார்த்தனன்.

அத்துடன் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரும் கொடுத்துள்ளார், இருவரது உறவை தட்டிக் கேட்ட போது  மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு வாங்கி வைத்த ரூ.5 கோடி சொத்தையும் இருவரும் சேர்ந்து அபகரித்து கொண்டதாகவும், அதை மீட்டு தருமாறும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *