வெறும் 5 ரூபா தான் சம்பளம்..!! என் உருவத்தையும், கண்ணையும் கிண்டல் பண்ணுவாங்க..!! பிரபல குள்ளநடிகர் உருக்கம்..!!

நான் வாங்கின முதல் சம்பளம் 5 ரூபாய் என்று நடிகர் கிங்காங் மிகவும் உ ரு க்கமாக கூறியுள்ளார். 13 வயதில் நாடகத்துறையில் சேர்ந்தேன். அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தன்னுடைய வாழ்க்கை பயணம் பற்றி கூறியது, நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பி றந்து வளர்ந்தேன்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்து இருக்கிறேன். பள்ளி படிக்கும் போதே என்னுடைய உ ருவ த்தையும், என்னுடைய கண்ணையும் வைத்து கி ண் டல் செ ய்வார்கள். சில நேரம் நான் அ ழு தும், வ ரு த்தப்ப ட்டும் இருக்கிறேன். பிறகு தான் நாம் ஏன் க வ லை ப்பட வேண்டும் என்ற கேள்வி மனதுக்குள் எ ழுந் தது. என்னிடம் உள்ள குறைகளை ம றைத்து விட்டு என்னிடம் இருக்கிற நி றையை வெ ளிப்ப டுத்த வேண்டும் எனக்கு தோன்றியது.

அப்போது தான் பக்கத்து ஊரில் எனக்கு தெரிந்தவர் நாடக கம்பெனி ஒன்று ஆரம்பித்து இருந்தார். அவர் என்னுடைய பெற்றோர்களிடம் வந்து உங்கள் மகனை பபூன் கதாபாத்திரத்திற்கு வந்து இருப்பார் அதனால் நடிக்க அனுப்புங்கள் என்று சொன்னார். முதலில் என் பெற்றோர்கள் ம றுத் தா ர்கள்.அதற்கு பின்னர் தான் ச ம்மதி த்து என்னை நாடகத்தில் சேர்த்து வி ட்டா ர்கள்.

நான் என்னுடைய 13 வயதில் நாடகத்துறையில் சேர்ந்தேன். கலைப்புலி சேகர் அவர்கள் தான் என்னுடைய பெயரை கிங்காங் என்று வைத்தார். கிங்காங் என்றால் பி ர ம்மா ண்டம் என்று பொருள்.நீ பார்க்க சிருசுனாலும் உன்னுடைய நடிப்பு நீ இருக்கனும் என்று சொன்னார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அ திசி யபி றவி படத்தின் மூலம் தான் நான் மக்கள் மத்தியில் பி ரபல மானேன்.

Leave a Reply

Your email address will not be published.