வீட்டில் மூத்த பிள்ளைகளால் பெற்றோரிடம் இளைய பிள்ளைகள் அனுபவிக்கும் கொ டு மை… நடுவரையே டென்ஷன் ஆகிட்டாங்கபா..!

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் என்றல் அது ஸ்டார் விஜய் தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலம் அதிலும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். சமூகத்தில் நடக்கும் பிரச்சினையை கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு தலைப்பினை ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இந்த வாரத்தில் மூத்த பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர். அது இளைய பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் குறித்து விவாதிக்கப்படுகின்றது. இங்கு வெளியான காட்சியில் சிறுபிள்ளைகள் வைக்கும் குற்றச்சாட்டு நடுவரையே டெ ன்சனில் ஆழ்த்தியுள்ளது. அப்படியென்ன நிகழ்ந்தது என்பதை காணொளியில் காணலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published.