வீடு வீடாக கெ.ஞ்.சி.யும் யாரும் வ.ரல.. முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் சேர்ந்து வசித்த 35 வயது பெண்ணக்கு 2வது கணவனால் நேர்ந்த க.தி

ஆவடியை சேர்ந்தவர் சரிதா (35). இவர் கணவர் சுரேஷ். தம்பதிக்கு செர்மிலி (7) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் மதன் (42) என்பவருடன் காதலில் வி ழு ந்த சரிதா அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மதனுக்கும் ஏற்கனவே அலமேலு என்ற மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களை பி ரி ந்த பி ன்னரே சரிதாவை ம ண ந் தா ர். திருமணத்துக்கு பின்னர் மதன் – சரிதா தம்பதிக்கு மெகிலினா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மதனுடனான திருமணத்துக்கு முன்னர் வரை சரிதா வேலைக்கு சென்ற நிலையில் பின்னர் வேலையை வி ட்டுள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக சரிதா, மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் த க ரா று செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே க டந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் அ டிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ச ண் டை யி ட்டதாக கூறப்படுகிறது. முதல் மனைவி, குழந்தைகளுடன் தொ ட ர் பி ல் லை எனக் கூறி தன்னை திருமணம் செய்து ஏ மா ற் றி யது ஏன் என கேட்டு த க ரா று செ ய்துள்ளார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மீண்டும் இ ருவ ருக்கும் இ டையே த க ரா று ஏற்பட்டுள்ளது. 7 வயது மகள் செர்மிலி அருகில் இருந்த நிலையில் ஆ த் தி ர ம டைந்த மதன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சரிதாவின் த.லை.யி.ல் அ.டி.த்து.ள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சரிதா இ.ற.ந்.தா.ர். மேலும் இதை பார்த்த, செர்மிலி க.த.றி அ.ழு.தார். இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7 மாத குழந்தையுடன் அங்கிருந்து த ப் பி ஓ டி னார். பின்னர் பொ லி சார் த லைம றைவாக இருந்த மதனை கை.து செ.ய்.த.னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *