விஸ்வாசம், காப்பான், கைதி படத்தில் நடித்த பிரபல நடிகர் தி டீர் மர ணம்..! அ திர் ச்சியில் திரையுலகினர்..

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக ஒரு சில நபர்கள் மட்டுமே இருப்பார்கள், அந்த வரிசையில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த ளவிற்கு திறமை வா ய்ந்த நபர் தான் இவர், அந்த வகையில் , தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகர் மற்றும் இயக்குனர் R.N.R.மனோகர் அவர்கள். மக்களிடத்தில் மிகவும் பரிச்சியம்மன் நடிகர் இவர்.

இந்நிலையில், ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் நடிகர் நகுல் அடுப்பில் வெளியான மாசிலாமணி, மற்றும் நடிகர் நந்தா நடிப்பில் வெளியான வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் R.N.R.மனோகர் அவர்கள்.

மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் N. R.இளங்கோவின் சகோதரர் R. N. R. மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது R.N.R.மனோகர் உடல்நல குறைவால் உ யிரி ழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அ தி ர்ச்சியில் ஆ ழ் த்தியு ள்ளது, என்று சொல்லலாம்.