விவாகரத்து பெற்றதும் வேற பெண்ணோட சுத்தினாரே விஷ்ணு விஷால்..!! இப்ப அந்த பொண்ணு கூட நெருக்கமா இருக்குற அந்த இளைஞர் யாருங்க..??

நடிகர் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொ டர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொ ண்ட படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெ ளியானது. தமிழ் ம ட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழி நடிகர்கள் இந்த டீசரை வெ ளியி ட்டனர்.  நிவின் பாலி, சுதீப் கிச்சா, ராணா டக்குப்பதி, காஜல் அகர்வால் ஆகிய நான்கு பேர் டீசரை வெ ளியி ட்டனர்.

இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெ ற்றது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் கு றித்த தகவல் வெ ளியா கி வருகிறது. அதாவது நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செ ய்து கொ ண்டா ர். அவருக்கு 4 வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் வி வாகர த்து செ ய்து கொண்டதாக அ றிவித் தார் விஷ்ணு விஷால்.

இதனை தொ டர்ந்து விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக தகவல் வெ ளியா னது. அவர்கள் இருவரும் இரவு பார்ட்டிகளில் பங்கேற்கும் போட்டோக்களும் வெ ளி யாகி வருகிறது. மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொ ள் ள போ வதா கவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஜுவாலா கட்டா கி டப்பில் கி டந்த விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தை மீண்டும் தொடங்க ஒரு கோடி ரூபாய் பணம் கொ டு த்ததா கவும் தகவல் வெ ளியானது.

இந்நிலையில் ஜுவாலா கட்டா அ ரைகு றை ஆடையில் ஆண் ஒருவருடன் நெ ருக்க மாக இருக்கும் போ ட்டோ வெ ளியாகி யிருக்கிறது. அந்த நபரின் பிறந்தநாளை மு ன்னிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார் ஜுவாலா கட்டா. இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெ ளியிட் டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞரை தன்னுடைய இளைய சகோதரர் என குறிப்பிட்டிருக்கிறார் ஜுவாலா கட்டா. இந்த போட்டோவை நடிகர் விஷ்ணு விஷாலும் லைக் செ ய்திரு க்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published.