விழா மேடையில் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை பூர்ணா..! – புகைப்படங்கள் உள்ளே!

கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், மாறுபட்ட குணச்சித்ர வேடங்களில் நடித்து பெயர் வாங்கினால் போதும் என்று முடிவு செய்துள்ள நடிகைகளில், பூர்ணாவும் ஒருவர். இவர், முத்தையா இயக்கிய ‘கொடிவீரன்’ படத்திற்காக தலைமுடியை தியாகம் செய்து மொட்டை போட்டுக் கொண்டார்.

அடுத்து இவர், விமல் கதாநாயகனாக நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்தார். கதாநாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சிங்கம்புலி ஆகியோரும் நடிதிருந்தார்கள்.

 

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பூர்ணா அணிந்து வந்திருந்த உடை மிகவும் அழகாகவும், அவருக்கு மிகவும் பொருத்தமானதாகவும், அதே நேரம் கவர்ச்சியாகவும் இருந்தது. அதனால், விழாவிற்கு வந்தவர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் அம்மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *