விருது விழாவில் வித்யாசமான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த நடிகை தமன்னா..! – புகைப்படங்கள் உள்ளே!!

நடிகை தமன்னா ஒரு இந்தி திரைப்பட நடிகையாகத் தன் திரைப் பயனத்தைத் தொடங்கியவர். 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். மூன்று மாணவிகள் எரிப்பு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.

இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா , கொய்யா என கிடைத்த எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடித்து வளர்ந்தார். என்னதான் சினிமா நடிப்பு எல்லாம் இருந்தாலும் ஒரு பக்கம் தன்னை மக்களுக்கு அறிமுகபடுத்திய விளம்பர படங்களை அம்மணி மறப்பதில்லை.

முதன் முறையாக LUX சோப் விளம்பரத்தில் ஒரு ஓரமாக நடிக்கும் பெண் கேரக்டரில் தான் அம்மணி மீடியாவுக்கு வந்தார். தொடர்ந்து , அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் தலை காட்டினார். இதனால், இப்போதும் விளம்பர வாய்புகள் வந்தால் அதிகம் பேரம் பேசாமல் சொன்ன சம்பளத்திற்கு நடித்து கொடுத்து விளம்பர நிறுவனங்களுக்கு விசுவாசியாக இருக்கிறார்.

அந்த வகையில், LUX நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு விருது விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவிற்கு தான் அம்மணி தன்னுடைய அடித்தொடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான உடையை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இணையத்தில் பரவி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

Leave a Reply

Your email address will not be published.