நடிகை ஸ்ருதிஹாசன்,, தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடி கட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதை கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல விருது விழாவிற்கு வந்திருந்தாா். அப்போது அவர் அணிந்திருந்த டிரஸ்.
என்னத்த சொல்ல, கமல் பொண்ணு தான் அதுகுனு இப்படியா என்று எல்லோரும் முகம் சு ழிக் கும் அளவுக்கு இருந்தார். உடல் வெளியே தெரியும் அளவு இருந்தது. அவர் அணிந்து வந்திருந்த டிரஸ் பல பெண்களையும் முகம் சு ளி க்க வைத்தது. ஏன் ஆண்களையும் முகம் சு ழி க்க வைத்தது.