விருது விழாக்கள் என்றாலே நடிகைகள் தங்களை அழகாகக்காட்டிக்கொள்வதை காட்டிலும் வித்தியாசமான உடைகளில் காட்டுவதையே விரும்புகிறார்கள். பெரும்பாலும் கவர்ச்சியாக தெரியும்படியான உடைகளையே அணிகின்றனர். அந்தவகையில் அண்மையில் நடைபெற்ற Lux Golden Rose Awardsக்கு நடிகை அடா ஷர்மா மார்பகம் தெரியும்படி மிக மோசமான உடை அணிந்து வந்திருந்தார். அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும்போது ஆடை அதிகம் விலகியது. அதை அருகில் இருந்த பெண் ஒருவர் பார்த்து சொன்ன பிறகும் பெரிதாக சரிசெய்தமாதிரி தெரியவில்லை. தர்மசங்கடம் ஏற்படுத்திய இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..