வித்தியாசமான மாடர்ன் உ டையில் போஸ் கொடுத்துள்ள நடிகை அபர்ணா பாலமுரளி..! க லா ய்க்கும் நெட்டிசன்கள்..

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “சூரரைப் போற்று” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவ ர்ந்தவர் தான் நடிகை அபர்ணா முரளி அவர்கள். இவர் தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமான 8 தோ.ட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அ றிமுகமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் “சூரரைப் போற்று” திரைப்படம் தான் இவரை, பட்டி தொட்டி யெ ங்கும் பிரபலம் அ டையச் செ ய்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இதனைத் தொடர்ந்து “தீ.து.ம் நன்றும்” திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது ஒரு காலுக்கு லெக்கின்ஸ் பே ண்ட்.. மறு காலுக்கு பாவாடை என வித்தியாசமான உ டையில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை அபர்ணா அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பலவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *