வித்தியாசமான கெ ட்ட ப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை நெ ளிய வைத்த சீரியல் நடிகை பவித்ரா…! போட்டோஸ் உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ஈரமான ரோஜாவே” சீரியலில் மலராக நடிக்கும் நடிகை பவித்ரா ஜனனிக்கும் ரசிகர்கள் ப ட்டாளம் இருக்கிறது. மேலும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் இவர். அதன் மூலம் சில மாதங்களுக்கு பிறகு “ஆபிஸ்” சீரியலில் நடிக்க வாய்ப்பு கி டைத்துள்ளது. பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கி டைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார்.

மேலும், நடிகை பவித்ரா ஜனனி என்றாலே புடவையில் கிராமத்து பெண்ணாக கணவன் மீது பே ர ன்பு கொண்டிருக்கும் ஒரு கதாநாயகியாக தான் இருந்து வருகிறார், என்று சொல்லலாம். ஆனால் தி டீரெ ன இவர் மாடர்ன் உ டையில் வித்தியாசமான கெ ட்டப்பில் க ளமி றங்கியது ரசிகர்கள் கொஞ்சம் ஷா க்காகி வி ட்டனர், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இதுவரைக்கும் நடிகை பவித்ரா ஜனனியை சீரியலில் ஹோம்லியாக பார்த்து வந்த ரசிகர்கள் தி டீரெ ன இவர் இந்த மாதிரி ஒரு போ ட்டோ வெளியிட்டதும் ஷா க் ஆகி வி ட்டனர், என்று சொல்லலாம். தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வரும் அந்த புகைப்படங்கள் இதோ…