விஜய் டிவியின் பிரபல சீரியலில் தீடீர் மாற்றம்! கதாநாயகிகள் வருத்தம்..

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்தில் இரு வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி என இரு கதாநாயகிகள் நடித்திருந்தார். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. கொரோன காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சில தளர்வுகளுடன் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் துங்காலம் என பெபிசி தலைவர் ஆர். கே. செல்வமணி அறிவித்தார்.

இதனை குறித்து பேசிய கதாநாயகி ரக்ஷா. நான் தற்போது பெங்களூரில் இருங்கின்றேன். என்னால் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் சென்னை மற்றும் பெங்களூரு இடைய பெரும் கொறோனா தாக்கம் ஏற்படுள்ளது. இதனால் என் வீட்டில் இருப்பவர்களை சமாதானம் செய்து விட்டு அதன்பின் தன் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும் என கூறியுள்ளார்.

மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் படப்பிடிப்பில் எனக்கு நெருங்கிய ஒருவர் எனக்கு சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியது இந்த தொடரை நிறுத்திவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 எடுக்கபோவதாக படகுளுவினர் முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும் இத்தொடரில் ரக்ஷா மற்றும் ராஷ்மிக்கு பதிலாக சரவணன் மீனாட்சி தொடர் புகழ் ரக்சித்தா நடிக்க போகிறாராம் என்று அவர் கூறியதாக நடிகை ரக்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.