விஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? நீங்களே பாருங்க..! புகைப்படம் உள்ளெ

விஜய் மற்றும் அட்லீ கூட்டணி ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் அவர்கள் அடுத்து இணையவுள்ள படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஜய்யின் சர்கார் படம் வெளியாகி நல்ல வசூல் ஈட்டி வரும் நிலையில், விரைவில் விஜய்63 படத்திற்காக விஜய் லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷூட் நடக்கவுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் நயன்தாரா அல்லது சமந்தா – இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.சமந்தா தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.