அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா. இவர் இதற்கு முன்பே அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார்.விஸ்வாசம் படத்தில் அஜித்-அனிகாவின் அப்பா மகள் பாசம் கண் கலங்க வைத்ததாக படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் தான் அனிகாவின் டுவிட்டர் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதில் அவர் முதன்முதலாக விஜய்யின் தெறி படத்தின் பேபி அனிகா பேசிய வசனத்தை டப்ஸ்மேஷ் செய்துள்ளார். இதோ அந்த கியூட் வீடியோ,
Ma favourite one ? #theri #vijay uncle ? pic.twitter.com/tZ1UbxyKEH
— Anikha Surendran (@anikasurendran_) January 13, 2019