விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ..

நம் அனைவருக்குமே கேப்டன் என்று சொன்னாலே நியாபகம் வருவது நடிகர் விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான். விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். எம்.ஏ.காஜா இயக்கிய இனிக்கும் இளமை என்ற படத்தில் விஜயகாந்த் அறிமுகமானார். இவர் நடிப்பில் பல ஹிட் படங்களை நம்மக்கு வாரி வழங்கியுள்ளர். அவர் போலீஸ் அதிகாரியாக 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கேப்டன் பிரபாகரன், ஆனஸட் ராஜ், சத்ரியன், ரமணா, சொக்கதங்கம், மரியாதை என இப்படி பல படங்களை கூறிக்கொண்டே போகலாம். நடிப்பில் மட்டும் தனது ஆதிக்கத்தை செலுத்தாமல் அரசியலிலும் நுழைந்து தற்போது மக்களுக்கு நற்பணி செய்து வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

இந்நிலையில் இவரை நாம் திரைத்துறையில் இருக்கும் பொழுது பல பரிமாணங்களில் பார்த்திருப்போம். தற்போது கேப்டன் அவர்கள் தேசிய முற்போக்கு கழகத்தின் தலைவர் ஆவார். இவர் திரைத்துறையில் நுழைவதற்கு முன் தனது சிறு வயதில் தன் நண்பர்களுடன் சென்னை மாநகரை சுற்றி பாக்க வந்த பொழுது புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அந்த அறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!