விசில் படத்தில் நடிகை ஷெரீனுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகன் தற்போது எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க , ஆச் ச ர்யமடைந்து வரும் ரசிகர்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து மக்கள் மனதில் நின்றவர்களில் நடிகை ஷெரினும் ஒருவர் ,இடையில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனதால் ,பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ்யில் கலந்து கொண்டு அணைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்தார் ,

இவரின் எளிமையான குணம் அணைத்து ரசிகர்களுக்கு பிடித்திருந்தது ,இதனால் இவர் அந்த போட்டியில் ரன்னர் அப் ஆனார் , இவர் தற்போது ஒரு சிலதிரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது , ஆரம்ப காலங்களில் விசில் என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்து ,

இவர் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரமாதித்ய சுக்ல மக்கள் மனதில் நிலைத்து நின்றார் ,ஒரு சில படங்களிலே பிரபலமடைந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகியுள்ளார் ,அந்த திரைப்படத்தை நினைவு கூறும் வகையில் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்ய பட வைத்து வருகின்றது .,