“விக்னேஷ் சிவனை தவிர்த்த நயன்தாரா”!… காதலில் விரிசல் விழ தொடங்குகிறதா…? இருவருக்கும் என்ன பிரச்சனை…???

லேடி சுபேர்சட் என அழைக்கப்படும் நயன்தாராவும் பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்கின்றனர். இவர்களை பற்றி பல விஷியன்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது அவர்களில் ஸ்டேட்டஸ் என்ன என்று பல கேள்விகள் ரசிகர்களிடம் தோன்றுகிறது.. இந்நிலையில் தனியார் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாராவும்- விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எந்த பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வர், இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தனியாகவே வந்திருந்தார்.

மேடைக்கு வந்த போது கூட விக்னேஷ் சிவன் பற்றிய கேள்வியை கண்டுகொள்ளாமலே இருந்தார், கோவிலுக்கு சென்றது பற்றிய கேள்விக்கு, மன அமைதிக்காக சென்றதாக பதிலளித்தார். இதனால் இருவரது காதலில் விரிசல் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுமட்டுமா நயன்தாரா இரண்டு விருது வாங்கியும், விக்னேஷ் சிவன் வாழ்த்து கூட சொல்லாமல் இருப்பதும் சந்தேகத்தை மேலும் அதிகரித்துவிட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published.