விக்கிரமின் சாமுராய் பட நடிகை அனிதா ஹசானந்தினியா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க! புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் நடித்தன் மூலம் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தினி. இதையடுத்து, விக்ரமின் சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், தற்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சாமுராய் படத்தில் வரும் ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் காட்டியவன் பாடல் இன்னும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அனிதா ஹசானந்தனி கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் சின்னத்திரையை சேர்ந்தவர் ஆவார். தற்போது அவர் கடந்த சில மாதங்களுக்கு க ர் ப்ப மடை ந்தார்.

அதனை யாரிடமும் சொல்லாமல் இருந்த அவர் தி டீ ரெ ன தனது புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அ தி ர் ச் சி கொடுத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பி ர ச வ வ லி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. இதனை, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அம்மாவான அனிதாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *