
வாழை இலையில் சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வந்த காலம் போய் தற்போது மாடர்ன் உலகிற்கு மாறிவிட்டதால் இவற்றினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் தற்போது சமையல், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இளையதலைமுறையினரில் சிலர் பாரம்பரியமான கிராமத்து தோரணைக்கு மாறி வருகின்றனர். சரி வாழை இலையில் ரசம் ஊற்றி சாப்பிடுவது என்பது கஷ்டமான காரியமாகும். அவ்வாறு ரசம் ஊற்றி சாப்பிடும் போது கீழே வழியாமல் இருப்பதற்கு குறித்த நபர் புதுவித ஐடியா ஒன்றினை செய்து காட்டியுள்ளார்.