வாய்ப்புகள் இல்லாதால் படு கவர்ச்சிக்கு மாறிய பிந்து மாதவி – ஷாக்காக்கும் ஹாட் புகைப்படங்கள்.! பட வாய்ப்புகள் இல்லாதால் பிந்து மாதவி ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் பிந்து மாதவி. தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.
வாய்ப்புகள் இல்லாதால் படு கவர்ச்சிக்கு மாறிய பிந்து மாதவி – ஷாக்காக்கும் ஹாட் புகைப்படங்கள்.!
