வழக்கு என் 18/9 பட நடிகை மனிஷாவா இது? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

சினிமாவில் புது முகம் நடிகைகள்  அறிமுகமகினால் போதும் மக்கள் பழைய நடிகைகளை மறந்து விடுகிறார்கள். பல திறமையான நடிகைகள் சினிமாவில் நடித்து விட்டு தற்போது இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளியான படமான வழக்கு என் 18/9 மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். இவர் அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களான த்ரிஷா இல்லைனா நயன்தாரா, குப்பை கதை, ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், சென்னை 600028 பார்ட் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கடைசியாக நடித்த படமான சண்டிமுனி படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் ஆளை காணவில்லை. மனிஷா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் போல.

இவர் வர்னித் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோசமாக தனது வாழ்கையை கழித்து வருகிறார். மேலும் நடிகை மனிஷா யாதவ் தனது சமுக வலைத்தளம் மான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருவபர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *