வழக்கு எண் 18/9 பட நடிகை மனிஷாவா இது..? அட, இவர்தான் மனிஷாவின் கணவரா..? வைரலாகும் புகைப்படம் உள்ளே

நடிகை மனிஷா யாதவ் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல், இவர் முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். சினிமாவில் நடிகைகள்கால் தடம் எடுத்து வைத்து வெற்றியை கண்டவர்களும் இருகிறார்கள். அதே போல் தனது ஒரு படம் மூலம் தோல்வியை கண்டவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். எண்ணினில் சினிமாவில் நடிகைகளின் வரத்து ஏறிக்கொண்டே போவது தான்.

சில காலமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெசபடுகிரர்கள்.  மேலும் புதுமுகம் மக்களுக்கு அறிமுகமகினால் போதும் பழைய நடிகைகளை  மறந்து விடுகிறார்கள். அந்த வகையில் இது போல் பல திறமையான நடிகைகள் சினிமாவில் நடித்து விட்டு தற்போது இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளியான படமான வழக்கு என் 18/9 மூலம் அறிமுகமனாவர் தான் நடிகை மனிஷா யாதவ். இவர் அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார். மேலும் அந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெயரை வாங்கி கொடுக்கும் என எண்ணிய ரசிகர்களுக்கு ஷாக் ஆகும் வகையில்.

இவர் ஒரு சில தமிழ் படங்கள் மட்டுமே நடித்து பிறகு சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களான த்ரிஷா இல்லைனா நயன்தாரா, குப்பை கதை, ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், சென்னை 600028 பார்ட் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கடைசியாக நடித்த படமான சண்டிமுனி படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் ஆளை காணவில்லை. மனிஷா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் போல. இவர் வர்னித் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோசமாக தனது வாழ்கையை கழித்து வருகிறார்.

மேலும் நடிகை மனிஷா யாதவ் தனது சமுக வலைத்தளம்மான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருவபர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள். மேலும் இவரது குடும்ப புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!