வள்ளி தொலைக்காட்சி தொடரில் முதலில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகை உமா தான். இவர் பிரபல நடிகை சுசித்ராவின் மகள் ஆவார். பின்னாளில் வள்ளி தொலைக்காட்சி தொடரில் இருந்து நடிகை உமா விலகிக்கொள்ள, அந்த வள்ளி கேரக்டரில் நடிக்க நடிகை வித்யா மோஹன் ஒப்பந்தமானார்.

வள்ளி தொலைக்காட்சி தொடரில் நடிகை வித்யா மோஹன் வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அசத்திவருகிறார். வள்ளி தொடரின் மூலம் நடிகை வித்யா மோகன் பிரபல சின்னத்திரை நடிகை ஆனார். குடும்ப பாங்கான நடிகையாக தன்னை நிலைநாட்டிக்கொன்டு வள்ளி தொடரில் நடித்துவரும் நடிகை வித்யா மோஹன், ஆரம்பத்தில் மற்ற நாயகிகள் போல பட வாய்ப்பிற்கும், சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரம் செய்வதர்க்கும் கொஞ்சம் அப்படி இப்படினு நடிச்சவர் தான்.
இந்தப்படம் வெளிவந்த போது அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை, ஆனால் சின்னத்திரை நடிகை, வள்ளி புகழ் வித்யா மோஹன் நடித்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் அந்த படத்தின் காட்சிகளும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தது. சீரியலில் ஹோம்லியாக சேலை மற்றும் சுடிதாரில் இல்லத்தரசியாக கலக்கும் நடிகை வித்யா மோஹனா இப்படியெல்லாம் நடித்திருக்கிறார் என அந்த படத்தின் காட்சிகளை இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு நடிகை வித்யா மோஹனின் புகைப்படங்கள் இருந்து வருகின்றது. நடிகை வித்யா மோஹனின் ஹாட்டான அந்த புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்காக நண்பர்களே