‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

நடிகை அனிதா, தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “சாமுராய்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனிதா அவர்கள். மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து “வருஷமெல்லாம் வசந்தம்” மற்றும் “சுக்கிரன்” போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். அதுமட்டுமின்றி, இந்தி. தெலுங்கு. கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் கவனம் செலுத்தினார் நடிகர் அனிதா அவர்கள்.

மேலும், இவருடைய முக்கிய பாலிவுட் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரை நிகழ்ச்சிகளைத் தவிர, நேனு பெல்லிகி ரெடி, தொட்டி கேங் மற்றும் நுவ் நேனு உள்ளிட்ட சில தென்னிந்திய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார், பின்னர் துஷர் கபூருடன் இந்தியில் யே தில் என மறுபெயரிடப்பட்டது. மேலும், தற்போது, நாகினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை அனிதா அவர்கள். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரே வெளியிட்டுள்ள அந்த புகைப்படம். எப்படி இருக்கிறார்னு நீங்களே பாருங்க…