வருவா இது என ஷாக்காகும் ரசிகர்கள்..லாக்டவுனில் திடீரென வைரலாகும் சரத்குமார் மகளின் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவரது வாரிசு நடிகையாக போடாபோடி என்ற படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதையடுத்து இளம் நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் உடல் எடையை அதிகரித்து படவாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். தற்போது உடலை குறைத்ட்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வில்லியாகவும் களமிரங்கியுள்ளார்.

சமீபத்தில் தனக்கு திருமணம் என்ற வதந்திக்கும் கோபத்துடன் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அவரின் புகைப்படம் திடீரென வைரலாகி வருகிறது. படுமோசமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தான் அது. இதை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.