வயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்( வீடியோ )

வயிற்று வலியால் துடித்த நான்கு வயது குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறுவை சிகிச்சையின் போது குழந்தை வயிற்றில் இருந்து பல பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி சமூகவலைத்தளவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *