வயசுங்கு வந்த பொண்ண வீட்ல வச்சிற்று வனிதா போட்டிருக்கிற உடைய பாருங்க : கடுப்பாகிய நெட்டிசன்கள்

பிக் பாஸ் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை வனிதா.இவர் வீட்டில் இருக்கும் போதே வாயை திறந்தாலே பிரச்சனையாக தான் இருந்து வந்தது.தற்போது வனிதா அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு இவரது காதலருடன் இவருக்கு திருமணம் முடிந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தது.மேலும் அவரது கணவரான பீட்டர் பால் அவர்கள் மீது அவரது முன்னால் மனைவி எல்சபெத் ஹெலன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இவர் முறையாக தன்னிடமிருந்து விவகரத்து பெறவில்லை எனவும் இவர் வி வாகரத்து செய்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் அவருக்கு வாக்குறுதியை அளித்துள்ளார்.இந்நிலையில் அவரின் மேல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தற்போது இவர்களது திருமணம் கிறஸ்துவ முறையில் முடிந்த அதில் அவர்கள் இருவரும் முத்தத்தை பரிமாறி கொண்டனர். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரை தங்களுக்கு மகள்கள் உள்ளார்கள் என கமெண்ட் களை கூறி வந்தனர்.

மேலும் திருமணமாகி அடுத்து நாள் நடிகை வனிதா மற்றும் அவரது கணவர் பீட்டர் பால் இருவரும் முத்தமிட்ட படி புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை வனிதா விஜயகுமார் லோ நெக் டாப்பில் நாயுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

தொடர்ந்து சினிமா படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக உள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை நிற லோ நக் டாப்பில் மாடியில் நாய்க்குட்டியை வைத்து கிறங்க வைத்துள்ளார்.என்னுடைய நாய் மகன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆனால் இந்த லைட்டிங்கில் செம க்யூட்டாக உள்ளார் வனிதா.

வனிதாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஓவர் என விளாசி வருகின்றனர். அது மட்டும் இல்லை, வயதுக்கு வந்த பெண் பின்ளைகள் இருக்கும் போது இது போன்ற புகைப்படம் தேவையா என்றும் திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.