வனிதா விஜயகுமார் ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றியுள்ளார். பிக் பாஸ் புகழ் வனிதா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் மத்தில் பிரபலமடைந்தார். பல விமர்சனங்களைத் தாண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். மேலும் பல கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மேலும் யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

அது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் யூடியூப் சேனலில் சமயல் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்துள்ளார். தற்போது உருளைக்கிழங்கு ஒன்றினை வைத்து சுவையான உணவு தயாரித்துள்ளார். அந்த சமயல் வீடியோவில் அவரின் மகள்களும் உள்ளனர். முதல் மகள் சமயல் செய்ய வனிதாவுக்கு உதவியுள்ளார்.