வனிதா, பாகுபலி ராஜமாதாவாக மாறியுள்ளார்! தீயாய் பரவும் புகைப்படம்…..

வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார். குக் வித் கோமாளியில் வனிதாவை பார்த்த பலரும் இவர் மாறிட்டாரே என பலரும் வனிதாவை ஆதரித்து வந்தனர்.

கடந்த ஜூன் 27ம் தேதி நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர். பிக் பாஸ் வனிதாவை சுற்றி தினமும் சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் கூலாக வேலையை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.

அண்மையில் புதிய கணவருடன் இரவில் பிறந்தநாள் கொண்டாடினார். குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டும் வாங்குகின்றார். இந்நிலையில், பிக் பாஸ் வனிதா ராஜ மாதா சிவகாமி கெட்டப்பில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசித் தள்ளியுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

Rajamatha sivakami devi #kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Leave a Reply

Your email address will not be published.