வனிதாவை திட்டி தீர்த்த பெண்! உன்னை அழிக்க நான் இருக்கேன்டி.. தீயாய் பரவும் காணொளி..

வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர், அதற்கு வனிதாவும் தக்க பதிலடி கொடுத்த வந்தார். நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குறித்து பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார். எலிசபெத் பேசியதற்கு வனிதாவும் தக்க பதிலடி கொடுத்து வருவதுடன், இதில் கருத்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் வனிதா தாறுமாறாக பேசியுள்ளார்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் பல பிரபலங்கள் இவரின் செயலில் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். தற்போது இயக்குனர் ரவீந்தர் வனிதாவின் திருமணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். வனிதா இவரையும் விட்டுவைக்காமல் தாறுமாறாக திட்டித் தீர்த்ததோடு, இறுதியில் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார். இந்நிலையில் சூர்யா தேவி என்ற பெண் வனிதாவிற்காகவே யூடியூப் சேனல் ஆரம்பித்து, அவரை நார் நாராக கிழித்து காணொளியினை வெளியிட்டுள்ளார்.

சூர்யா தேவி என்ற பெண் வனிதாவின் முன்னாள் ரசிகையாக இருந்தவர், தற்போது வனிதாவின் செயல் மிகவும் கேவலமாக மாறிவருவதால் , உன்னை எதிர்ப்பதற்கு நான் இருக்கிறேன் என்று சவால் விட்டதோடு, தனது பாணியில் திட்டி தீர்த்துள்ளார். இங்கே அந்த வீடியோ …

Leave a Reply

Your email address will not be published.