வனிதாவுக்கு டொனால்டு டிரம்ப் அனுப்பிய பரிசு? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா.. வறுத்தெடுக்கும் நெட்டிசென்கள்..

வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் இவரின் மூன்றாம் திருமணம் பல சர்ச்சைகளில் சிக்கினார் வனிதா. வனிதா போட்ட ஒரு ட்வீட்டை பார்த்தவர்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். வனிதா ஒரு பரிசு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பரிசின் மேல்புறத்தில், டியர் வனிதா மற்றும் பீட்டர் பால். எங்களின் வீழும் பொருளாதாரத்திற்கு உதவிய உங்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஒரு பரிசு.

இப்படிக்கு டொனால்டு டிரம்ப் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, பொய் பேசலாம். ஆனால் இப்படி ஏக்கர் கணக்காக பேசக் கூடாது. அமெரிக்க பொருளாதாரத்திற்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள். இந்திய பொருளாதாரத்திற்கு எதுவும் செய்தது போன்று தெரியவில்லையே. ஒரு வேளை இது மீரா மிதுன் ஐடியாவாகா இருக்குமோ. அந்த பரிசில் மேட் இன் சீனா என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதில் இருந்தே இது பக்கா ஃபிராடு என்று தெரிகிறது. எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது. ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா. இந்த பரிசை அனுப்பிய டுபாக்கூரை பிடிச்சு உள்ளே போடுங்க சார் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வனிதா சைபர் புல்லியிங் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, சைபர் புல்லியிங்கை ஒரு குற்றமாக அறிவியுங்கள். சைபர் சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

 

 

 

View this post on Instagram

 

@realDonaldTrump @YouTubeIndia #VanithaVijayakumar #vanitha

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Leave a Reply

Your email address will not be published.