லோ நெக் ஸ்லீவ் லெஸ் உடையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஷில்பா.. உ ருகும் நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இந்த படத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த IRIR படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ராசிகள் இவரை பின்தொடர ஆரம்பித்து வி ட்டனர், என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை, என்று சொல்லலாம். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் முக்கியமான நடிகை என்று சொல்லலாம், இவருக்கு சோசியல் மீடியா பக்கங்களில் ரசிகர் பட்டாளம் மிக அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் மற்ற நடிகைகள் போல இவரும் அ டிக்கடி கவ ர்ச்சி உடைகளில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த ஹாட் ஸ்டில்ஸ்…