இப்படி வளர்ந்துவிட்டார்களே அஜித்தின் மகன், மகளா இவர்கள் ..!!லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!!

தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமாக நடிகர். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். காதல் மனைவி ஷாலினிக்கு அன்பான அக்கறையான கணவராகவும் தன் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும் உள்ளார் தல அஜித். இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது, கொரொனா பிரச்சனைகள் முடிந்த கையோடு இப்படத்தின் படபிடிப்பு வெளிநாட்டில் தொடங்குமாம்.

இந்நிலையில் அஜித்திற்கு அனோஸ்கா, ஆத்விக் என்ற மகள், மகன் உள்ளனர், இந்த இருவருமே தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர். இவர்கள் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது, அதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான். கடந்த் இரண்டு நாட்களாக இந்த புகைப்படம் தான் இணையத்தின் செம்ம வைரல், இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.