லேடெக்ஸ் உடையில் இணையவாசிகளை தி ணற வைத்த நடிகை தமன்னா..! சொ க்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டிலும் நல்ல பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக “நவம்பர் ஸ்டோரி ” என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது, என்று சொல்லலலாம். இதற்கு முன்பு 2012ல் ராம்சரண் – தமன்னா ஜோடி ரச்சா என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளனர்.திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. நடிகை கியாரா அத்வானி நாகியாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி முக்கிய வே டத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்க, தில்ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. தற்போது இப்படத்தில் கதைக்கு திருப்புமுனை தரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து வந்த டைரக்டர் ஷங்கர்,

இப்போது தமன்னாவை தேர்வு செய்துள்ளாராம். இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா டேடெக்ஸ் உடையில் அசத்தும் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் வைரலாகி வருகின்றன. உடற்பயிற்சி, டயட், யோகா என எப்போதும் உ டலை க ட்டுக்கோ ப்பாக வைத்து இ ளம் நடிகைகளுக்கு தற்போதும் டப் கொடுத்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்…